யாழ். கோப்பாய் வடக்கு மார்க்கம் புரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பூமணி அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தர் முருகேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரதிதேவி(இலங்கை), ரோகினி(பிரான்ஸ்), பத்மறாஜினி(றஞ்சினி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், செல்லையா மற்றும் வாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நவரத்தினம் மற்றும் நவமணி, காலஞ்சென்ற சோதிலிங்கம் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரைரத்தினம் மற்றும் சிவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபத்திராதேவி, காலஞ்சென்ற இராஜராஜன் மற்றும் கௌசிகா சுதர்சராஜன் ஆகியோரின் பெரியம்மாவும்,
ஜஸ்வினி(இலங்கை), சஜேந்திரன்(இலங்கை), சபேசன்(பிரான்ஸ்), சயந்தன்(பிரான்ஸ்), சந்தியா(பிரான்ஸ்), சஞ்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கஜனி(இலங்கை), தரணியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details