1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகம் பிரபாரூபன்
Principal Engineer, Department of Water Resources, State of California
வயது 50
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 23-03-2024
முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியா Sacramento ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் பிரபாரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் இத்துயர் சுமந்து ஓராண்டு
ஆனாலும் நித்தம் உங்களை
நினைத்தே நிம்மதி இழக்கின்றோம்
ஓராண்டு என்ன நூறாண்டே ஆனாலும்
கண்விட்டு அகலுமோ உங்களின் விம்பம்!
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே
எங்களை தவிக்க விட்டு
தூரமாய் சென்றதேனோ
எங்கள் முகம் காண
வருவீரோ ஓர் கணமே?
உங்களின் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்