Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1972
இறப்பு 04 APR 2023
அமரர் சண்முகம் பிரபாரூபன்
Principal Engineer, Department of Water Resources, State of California
வயது 50
அமரர் சண்முகம் பிரபாரூபன் 1972 - 2023 வட்டுவாகல், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியா Sacramento ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பிரபாரூபன் அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு சண்முகம் மற்றும் மேரி ஜோசப்பின் தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், கிருஷ்ணமூர்த்தி ஜெயலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரணவச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபியா, சனாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிருபாரூபன், சுதர்ஜினி, சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லெஸ்லி ஜெயம், கொன்சார்ள்ஸ், கலைச்செல்வன், செந்தமிழ்ச் செல்வி, திருமறைச் செல்வி, அருட்செல்வன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவபாலன், யேசுராஜ், மீரா, மேனகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிஹாலினி, சஞ்ஜனா, அன்றியா, அட்றியன், சிவன், ஜோதி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கோபிநாத், சிரான், சரபாயன், தருணிக்கா, காருண்யா, யதுசிகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices