1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகம் மகேந்திரன்
ஓய்வுபெற்ற பிரத்தியேக செயலாளர் - RDA வவுனியா
வயது 73

அமரர் சண்முகம் மகேந்திரன்
1948 -
2022
சண்டிலிப்பாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 256, மாடசாமி கோயில் வீதி, பண்டாரிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Accept our heartfelt condolence.