Clicky

அன்னை மடியில் 26 JAN 1945
இறைவன் அடியில் 06 MAY 2020
அமரர் சண்முகம் குமாரவேலு
முன்னாள் காயத்திரி கடை உரிமையாளர்- Paris
வயது 75
அமரர் சண்முகம் குமாரவேலு 1945 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Kumaravelu
1945 - 2020

அன்பு நண்பன் சிறந்த நடிகர் ஆழ்ந்த அனுதாபம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் வட் டுக்கோட்டை இந்துக்கல்லூரி வட்டுக்கோட்டை கலைவாணி கலாலயத்தின் நடிகரும் ஆவார்.இலங்கேஸ்வரன் நாடகத்தில் இராவணனக நடித்தவர்.இதை நெறிப்படுத்தியவர் அதிபர் ஆசிரியர் கலைஞர் இரா.கருணாநிதி ஆவார்.மாபெரும் கலைஞருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பழகிய காலம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் பழகியுள்ளேன்.சிறந்த கலைஞர் இழந்து தவிக்கின்றோம். சகலருக்கும்ஆறுதல் தர இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. டாக்டர் கே.எஸ்.திரவியராசா.

Write Tribute