Clicky

அன்னை மடியில் 26 JAN 1945
இறைவன் அடியில் 06 MAY 2020
அமரர் சண்முகம் குமாரவேலு
முன்னாள் காயத்திரி கடை உரிமையாளர்- Paris
வயது 75
அமரர் சண்முகம் குமாரவேலு 1945 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Kumaravelu
1945 - 2020

நண்பா நான் தொலைபேசி எடுத்திருந்தால் சகோதரம் என்று சொல்லுவாயே! இனிமேல் கேட்கவியலாத கவலை என்ன செய்வது ஆழக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பார் உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகும் ஆனந்தகுமார் (வீரப்பன்)

Write Tribute