கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Sevran ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் ஜெயக்குமார் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
please accept our condolence and may our prayers help comfort you. we will never forget his kindness.May God give him eternal rest and the family the strength to bear the great pain.