கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Sevran ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் ஜெயக்குமார் அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம், காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
றொசான், கெவின் ஆகியோரின் ஆசை அப்பாவும்,
றஞ்சி(லண்டன்), ராதா(யாழ்ப்பாணம்), யோகா(கனடா) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
ஜெயநாதன்(லண்டன்), சுரேஸ்(யாழ்ப்பாணம்), மதி(கனடா), சிவநேசன்(இலங்கை), செல்வலட்சுமி(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற லோகநாதன், ஜனார்த்தனன், பவானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாரங்கன், சயானி, ரிசாங்கன், சசாங்கன், விருசினி, மகிஷா, மயூரேன், கரிஸ்னா ஆகியோரின் ஆசை மாமாவும்,
டிலாந்தினி, பிரிந்தினி, மயூரி ஆகியோரின் ஆசை சித்தப்பாவும்,
ஜான், அறோன் ஆகியோரின் ஆசை பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
2 Allée la Boétie,
93270 Sevran,
France
நிகழ்வுகள்
- Wednesday, 26 May 2021 3:00 PM - 4:00 PM
- Saturday, 29 May 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 30 May 2021 10:30 AM - 11:30 AM
- Tuesday, 01 Jun 2021 9:00 AM - 11:00 AM
- Tuesday, 01 Jun 2021 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
please accept our condolence and may our prayers help comfort you. we will never forget his kindness.May God give him eternal rest and the family the strength to bear the great pain.