யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசுந்தரம் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
கிரிதா அவர்களின் அன்புக் கணவரும்,
லஜிதா(கனடா), பிரகாஸ்(பிரான்ஸ்), சிவகாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சின்னம்மா, செல்லம்மா, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலராசா, தர்சினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, இலங்கநாதன் மற்றும் தாமோதரப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், லட்சுமிஅம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், கலைமகள், காந்தரூபன், யாழினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தேவகாஸ்(லண்டன்) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
கார்த்தீபன்(கனடா), கிரிஷாந்தி(பிரான்ஸ்), குகாஜினி, அனுசியா(லண்டன்), தாரணி, ராஜனா, நந்தமாலா, நந்தரஞ்சன், நந்தா, நந்தகாந்தன், அமுதா, பாமா, கண்ணதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிரன்(கனடா), றேஜிகன்(கனடா), துருவ்கரிகாலன்(லண்டன்), கீர்த்திக்கரிகாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்ரிருக்கும் குடும்பத்தினருக்கும்,உற்றார்,உறவினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். “அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்...