கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Shanmugalingam Vallinayagi
1946 -
2026
வள்ளினாயக சின்னம்மாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது; அதற்கு என்ன சொல்லி உங்களை ஆற்றுப்படுத்துவது என்று தெரியவில்லை. "நிழலாய் நின்ற மரம் சாய்ந்ததோ... அன்பின் ஊற்று அடங்கியதோ..." அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல முத்துமாரி அம்மனை வேண்டிக்கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மன தைரியமும் ஆத்ம பலமும் பெற அந்த அம்பாள் அருள் புரியட்டும். ஆழ்ந்த அனுதாபங்களுடன் அம்மா (பார்வதிதேவி) கோபால் மஞ்சு
Write Tribute
May she rest in Peace!