யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் வள்ளிநாயகி அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை குணமணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராமநாதன் மற்றும் கலாநிதி. சண்முகநாதன், தெய்வநாயகி, காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,
செல்வநாயகி, காலஞ்சென்ற கிருஸ்ணவேல் மற்றும் ஞானவேல், அருள்நாயகி, யோகநாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவராஜா, கோமதி, சற்குணராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேயோன் அர்ச்சனா, சசிகரன் யானுஜா, நிரோசனா, பவிசாந்த் சுடர்ஜினி, சாந்தரூபன், கயிலா, சாருகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அத்வைதன், ஆரூஷன், அர்ஜூன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
சந்திரவதனா, இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற நாகராஜா மற்றும் மாசிலாமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2026 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our dearest Ammamma, we miss you by Baba & Satkunarajah family
May she rest in Peace!