அமரர் சண்முகலிங்கம் சின்னராஜா
                    
                            
                வயது 66
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
            கண்ணீர் அஞ்சலி
        
        
                Late Shanmugalingam Sinnarajah
            
            
                வவுனியா, Sri Lanka
            
        அன்புள்ள சித்தப்பா எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீர். இரண்டு வாரத்தில் வருவேன் இருதயச் சிகிச்சை முடிந்து என்று இயல்பாயக் கூறிச் சென்றீர் இதயச் சிகிச்சை முடிந்து எட்டு மாதம் எப்படியும் சுகமாகி வருவீர் என்று நம்பியே நாங்களிருந்தோம் கடந்த மாதம் பார்த்த போது நீங்கள் கதைத்த சொற்கள் எல்லாம் கனவாய் இன்று ஆனதே கண்களும் குளமாய் ஓடுதே வா வா என்று அழைப்பீர் வந்தால் போகவிடாது இருக்கச் சொல்வீர் இப்போது எம்மை அழைத்துச் சொல்லாது ஏனோ விட்டுச் சென்றீர்கள் காலன் வந்து களவாய் உங்களை அழைத்துத் தானே சென்று விட்டான் சித்தப்பா உங்கள் சீவன் சிவன் பதமதில் சேர்ந்திட கண்ணீருடன் விடைதருகிறோம் நாமே! பெறாமகள் ஹேமா ( குடும்பம்)
Write Tribute
    
                    
        
                    
            
Condolences to Yogam and family and may his soul rest in Peace!