Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAY 1957
மறைவு 19 JUL 2023
அமரர் சண்முகலிங்கம் சின்னராஜா
வயது 66
அமரர் சண்முகலிங்கம் சின்னராஜா 1957 - 2023 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சின்னராஜா அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா, செல்லம்மா (சேதுபிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அழகம்மா தம்பதிகளின் மருமகனும்,

யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

விசாகன், கௌசிகன், சங்கீர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கார்த்திகா, யாதவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அய்லா ஷக்தி அவர்களின் பாசமிகு பேரனும்,

கனகலிங்கம், சிவலிங்கம், தர்மலிங்கம், தவராணி, இரட்ணசிங்கம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகம்மா, ராகினி, மலர்விழி, சின்னத்தம்பி, சுமதி, புஷ்பராஜா, பிறைசூடி, தேவராஜா, தவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹேமமாலினி, ஹேமலதா, பத்மரூபன், ஹேமசுஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிந்துஜா, கீர்த்தனா, துளசிதன், சஹானா, சுகன்யா, துஷானி, துஷாந்த் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தர்சிகா, விஜிகா, தர்ஷன், கஜானி, அகழினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெகதீஸ்வரன், சரோஜா, உமாகாந்த், ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விசாகன், கார்த்திகா - மகன், மருமகள்
சங்கீர்த்தி - மகள்
சிவலிங்கம் - சகோதரன்
தர்மலிங்கம் - சகோதரன்
தவராணி - சகோதரி
இரட்ணசிங்கம் - சகோதரன்
செல்வராணி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Naveenan Thevarajah and Marietta Mahendran Family from canada

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Thananjan, Janani and Logan Thevarajah Family.

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos

No Photos

Notices