Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 JAN 1938
இறப்பு 09 AUG 2020
அமரர் சண்முகலிங்கம் சரஸ்வதி
வயது 82
அமரர் சண்முகலிங்கம் சரஸ்வதி 1938 - 2020 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நல்லூர் கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சரஸ்வதி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 10 Aug, 2020