
யாழ். கரணவாய் மேற்கு வல்லியாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட சகிலாதேவி இளங்கோ அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று வல்லியாவத்தையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பத்மினி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும்,
இளங்கோ( யா/இமையாணன் அ.த.க வித்தியாலய பழைய மாணவர் சங்கம், சுவிஸ் கிளையின் தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்கீரன்(சுவிஸ்), இளஞ்செழியன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகராசா(சுவிஸ்), சாந்தகுணராசா(சுவிஸ்), சற்குணராசா(சுவிஸ்), தேவிகா, மேகலாதேவி(கவிதா), மேகலா, காலஞ்சென்ற பாஸ்கரன், இராசரத்தினம், சுரோகா(லண்டன்), அசோக், சுதர்சனா, கிருசாந்(கனடா), இலங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயமதி மற்றும் லக்ஷிகா(சுவிஸ்), சுகிர்தா(சுவிஸ்), வசீகரன், ரமேஸ்வரன், ஜெராட் கோமஸ், விஜயமதி, விஜயகலா, மணிவண்ணன்(லண்டன்), காலஞ்சென்ற விஜயமாலா, விஜயகெளரி, செந்தில்வேல், துளசிகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷாந்தினி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கிஷாந்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
தொடர்புகளுக்கு:
இளங்கோ - கணவர் +94743359194
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
யசோதினி (சுவிஸ்)