Clicky

பிறப்பு 28 OCT 1957
இறப்பு 14 JAN 2015
அமரர் செவ்வேள் கந்தசாமி
வயது 57
அமரர் செவ்வேள் கந்தசாமி 1957 - 2015 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dias - Vijaya குடும்பத்தினர். 14 JAN 2025 Canada

10 வருடங்கள் சென்றதே தெரியவில்லை. இன்றும் எங்களுடன் இருப்பது போன்ற உணர்வு. நல்ல மனம் கொண்ட கடின உழைப்பாளி. கடவுளின் சந்நிதியில் இன்று அமைதியாக உறங்கவும். உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவர்க்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

Summary

Notices