10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செவ்வேள் கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள்
முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து- பத்து
ஆண்டுகள் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்
அன்பனே அப்பாவே எங்களின்
இன்னொரு இதயம் நீங்கள்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
10 வருடங்கள் சென்றதே தெரியவில்லை. இன்றும் எங்களுடன் இருப்பது போன்ற உணர்வு. நல்ல மனம் கொண்ட கடின உழைப்பாளி. கடவுளின் சந்நிதியில் இன்று அமைதியாக உறங்கவும். உங்களை இழந்து தவிக்கும்...