Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 MAY 1942
மறைவு 24 MAY 2024
அமரர் சேதுராஜா நவமணி
வயது 82
அமரர் சேதுராஜா நவமணி 1942 - 2024 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், 125/7 ஜிந்துப்பிட்டி, கொழும்பு 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேதுராஜா நவமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி நாள் : 02-06-2026

இரண்டு ஆண்டுகள் ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
 இரண்டு ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
 விதி எங்கே எப்போது எந்த உருவத்தில்
நுழைந்தது என்று யாருக்கு தெரியும் அம்மா
 உங்கள் பிரிவுக்கும் அந்த காலன் அவன்
 என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
 உங்கள் பிரிவுச் செய்தி இன்றும் ஆணிவேராய்
 அடிமனதில் பதிந்ததம்மா
 எங்களால் மறக்கவே முடியவில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Jeyakumar Kavitha family from Canada

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 25 May, 2024