
-
07 MAY 1942 - 24 MAY 2024 (82 வயது)
-
பிறந்த இடம் : சுதுமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு 13, Sri Lanka
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், 125/7 ஜிந்துப்பிட்டி, கொழும்பு 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராஜா நவமணி அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் ராஜலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை சேதுராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நவராஜா(Touch and Touch உரிமையாளரும்), ராஜினி(கனடா), நிரஞ்சனி, நிரஞ்சனராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணகுமாரி, பாலசுப்ரமணியம்(கனடா), தவயோகநாதன், அர்ச்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி, கமலமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-05-2024 சனிக்கிழமை அன்று Jayarathne Funeral Directors Elvitigala Mawatha, Colombo 07 இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:30 மணி முதல் பி.ப 02:30 மணிவரை நடைபெற்று பின்னர் பூதவுடல் பொரளை கனத்தை பொதுமயானத்தில் பி.ப 02:50 மணியளவில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுதுமலை, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு 13, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

By Jeyakumar Kavitha family from Canada