
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பாச்சி உங்கள் மறைவையிட்டு நாங்கள் மிகவும் மனவேதனையடைவதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்க்கின்றோம். எங்களுடை பரம்பரையை தாங்கி நின்ற ஒன்பது தூண்களில் ஏழாவது தூணும் நேற்று சாய்ந்ததைக்கேட்டு எமது மனமும் நொருங்கியது .
Write Tribute