
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இல-09, பழைய கொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இரஞ்சிதமலர், விஜயராஜேஸ்வரி, சச்சிதானந்தமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி, நாகேஸ்வரமூர்த்தி(ஜேர்மனி), தனேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதியர்), குகனேஸ்வரி, ஜெயமூர்த்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாலசுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற லிகிதர்- கமநலசேவை நிலையம் ஒலுமடு), சிவஞானமூர்த்தி(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), கணேசமூர்த்தி, லங்காதேவி(ஜேர்மனி), கந்தசாமி, கேதீஸ்வரன், மல்லிகா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயமோகன்(அதிபர்-மு/வன்னிவிளாங்குளம் அ.த.க.பாடசாலை)- புஸ்பலதா, ஜெயலலிதா(ஆசிரியை- வ /சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)- சண்முகராசா, ஜெகரூபி- கபிலசிறீ(ஜேர்மனி), பராபரன்(லண்டன்), சுதர்சினி- சசிகரன்(லண்டன்), றஜிபரன்(பனை அபிவிருத்தி சபை - முகாமையாளர் யாழ்ப்பாணம்)- கௌசல்யா, லுபாஜினி(லண்டன்), குமரவளவன்-பிரசன்யா(நோர்வே), கஜன்(புதுக்குடியிருப்பு பிரதேச சபை- உப அலுவலகம், ஒலுமடு)- வித்தியா, தனுசினி-குகதாசன், ஜெனோசினி -பாஸ்கரன்(லண்டன்), கிரிசாந்தன்(சுவிஸ்)-நிறோஜினி, சஞ்சி-ராகினி, அனோஜா- மதனமோகன், கஜானன்(நூலக கவனிப்பாளர் - யாழ் பல்கலைக்கழகம்), விபூஷன், மேனஜா(ஜேர்மனி)- பார்த்தீபன், நிருஜா(ஜேர்மனி), நிதர்சன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கயூரன், சஜீபன் (பிரதேச செயலகம்- துணுக்காய்)-தனுசியா, யதுலன், நிபூஷனன், நிரோஜனா- சதீஸ், கயூரிகா, கோபிகன்(ஜேர்மனி)- சரணியா, நிவேதன்(ஜேர்மனி), விதுஷா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவ்யன், திலக்சிகா, திலக்சன், சரணிகா, சரணிகன், கிரிஜா, திவ்யா, சுகனா, கிஷா, டினுஷா, யாகவி, விகாஷ், நல்வி, பகல்வி, கேதாரன், கஜுஸ், யாழினி, சாரங்கன், லகிஷன், லதுஷன், ஆதுஷன், அபிரா, சாய்ஸ்ரீ ஆகியோரின் நேசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details