
திருமதி செபமாலை யோன் மரியட் ஜக்குளின்
(நிகிலா)
வயது 55

திருமதி செபமாலை யோன் மரியட் ஜக்குளின்
1969 -
2025
பாஷையூர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆறுதல் மடல்.
Mrs Sebamalai John Mariat Jackulin
பாஷையூர், Sri Lanka
எங்கள் பாசமான அண்ணி உங்கள் இழப்பு எங்கள் கண்களை அருவியாக்கி ஒடியது நிறுத்த முய்றோம் முடியவில்லை ஆனாலும் மறுபடியும் உங்களை பார்ப்போம் உயிர்தெழதலில்...... ( யோவான் 5:28,29 )
Write Tribute