

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட செபமாலை யோன் மரியட் ஜக்குளின் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலையா, காலஞ்சென்ற மலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வலோரி செபமாலை, செபமாலை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபமாலை யோன் அருள்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனிஷா(கொழும்பு மருத்துவபீடம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
சகிலா(கிளிவ்லன்ட் - ஆசிரியர், முன்னாள் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம், தற்போது யாழ். புனித ஜோசவ் வித்தியாலயம்), அகிலா பாபுஜி, சர்மிளா, பிரமிலா(அவுஸ்திரேலியா), வினோத்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், பாலகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஜொனி, உதயம், கெய்னா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற தினகர் விபுலானந்தன்(அவுஸ்திரேலியா), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா), சாந்தினி, ரதிகலா, லக்ஸி, மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சலோமி அவர்களின் அன்புச் சித்தியும்,
அனாஜினி, மோனிஷா, திவாகர், அபிஷேக், அபிநயன், அறிஸ்னி, அதிஸ்ரன், அகர்வின், அஸ்மிதா ஆகியோரின் பெரிய தாயாரும்,
சௌதினி, சியாளினி, உஷாழினி, சந்துரு, சானுஜன், சதுர்வினி, அபிசா, யூட்சி, சந்தோஷ், ஐஸ்வரியா, யூட்னா, தர்சன், தனுஸ், தரன், விமல் டபனேசியஸ், டொறின்ரன் டமாசியஸ், தோமஸ் யூட், அன்ரனி அபிசன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 2:00 PM - 3:30 PM
- Monday, 20 Jan 2025 3:00 PM - 3:30 PM
- Tuesday, 21 Jan 2025 9:00 AM - 9:30 AM
- Tuesday, 21 Jan 2025 10:00 AM
- Tuesday, 21 Jan 2025 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details