Clicky

மண்ணில் 16 MAY 1969
விண்ணில் 14 JAN 2025
திருமதி செபமாலை யோன் மரியட் ஜக்குளின் (நிகிலா)
வயது 55
திருமதி செபமாலை யோன் மரியட் ஜக்குளின் 1969 - 2025 பாஷையூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Mrs ​Sebamalai John Mariat Jackulin
பாஷையூர், Sri Lanka

வலியும்இருக்காது, வேதனையும் இருக்காது, உறவுகளை நினைத்து ஏங்குவதும் கிடையாது கல்லறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பீர்கள். ( பிரசங்கி 9:5 ) ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம். (1கொரி15:26 ) (எசாயா 25:8 ) அண்ணி அப்போது நீங்கள் கல்லறையை விட்டு வெளியே வருவீர்கள்.(யோவா 5:28 ) அதற்குப்பிறகு துக்கம் இல்லை, வேதனையும் இல்லை , மரணமும் இருக்காது.நாம் எல்லோரும் இதே பூமியில் சந்தோசமாக வாழ்வோம். ( வெளிப்படுத்துதல் 21:4,5, ).

Write Tribute