Dr. செந்தில் வதனா ராஜா
(ஷன்டால் / ரதி)
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Dr. Senthil Vathana Rajah
1953 -
2026
Deepest Sympathies and Heartfelt condolences at this very difficult times. May her soul rest in peace
Write Tribute
எம் உடன்பிறவா சகோதரிக்கு எம் குடும்பம் சார்பாக எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஈடு செய்ய முடியாத இழப்பு.அன்னார் சிவனடியில் நித்திய ஆனந்தம் பெற பிரார்த்திக்கின்றோம். ரஞ்ஜினி நடராஜா