யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில் வதனா ராஜா அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்செனற் சொக்கலிங்கம்(முன்னாள் AGA), இராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், சிவசுப்பிரமணியம், பத்மநாதன் மற்றும் யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நேசமலர் மற்றும் நீலாலோஜினி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபி(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
செந்தில் குமாரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. செந்தில் குமார், Dr. செந்தில் மோகன்(கனடா), செந்தில் யோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணசந்திரன்(அவுஸ்திரேலியா, சித்தரஞ்சனி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. துஸ்யந்தி, அருணன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
Dr. நிரோசன்(நியூசிலாந்து), Dr. சிந்து(கனடா), மாதரி(கனடா), நீலன்(கனடா), Dr. மாதவி(இந்தியா), தமிழ்மைந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
In Loving Memory Of Dr. Senthil Vathana Rajah (Shantal / Rathy), It is with deep sorrow that we announce the passing of Dr. Senthil Vathana Rajah, who hails from Tellippalai, Jaffna and later made her home in London, UK.
A retired Healthcare Consultant & IVF scientist, Dr. Shantal Rajah was a pioneering and compassionate professional who contributed to bringing new life into the world, touching the hearts of many families through her work.
A devoted believer in Hinduism and Shirdi Sai Baba, she found joy and peace in yoga, meditation, pranic healing, living a life grounded in spirituality and purpose.
She is the beloved youngest daughter of the late Sockalingam (Former AGA & Attorney-at-Law) and Rajalakshmy.
She is the beloved wife of late Sriskandarajah (UK) and the loving mother of Gobby (UK).
She is the affectionate sister of Senthil Kumary (Australia), the late Dr Senthil Kumar (UK), Dr. Senthill Mohan (Canada), and Senthil Yogan.
Dr. Senthil Vathana Raja was a proud alumna of Mahajana College (Tellippalai), University of Peradeniya (Sri Lanka) and University of London (UK).
You are requested to accept this announcement through RIPBOOK to all your friends, relatives.
நிகழ்வுகள்
- Sunday, 19 Apr 2026 8:00 AM - 9:30 AM
- Sunday, 19 Apr 2026 9:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +61479143635
- Mobile : +14163577714