Clicky

தோற்றம் 14 FEB 1932
மறைவு 10 OCT 2022
அமரர் செந்தில்நாதன் அன்னலட்சுமி
வயது 90
அமரர் செந்தில்நாதன் அன்னலட்சுமி 1932 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 13 OCT 2022 Canada

பிறந்த மண்ணில், வேலணை மத்தியக்கல்லூரிக்கு அருகாமையில், குளிர்தரு மரங்கள் சூழ்ந்த அமைதியான 'அங்கத்தவர் வீடு' அல்லது 'சிவஜெயன் வீடு' என்ற அடையாளத்தில் வாழ்ந்து அயலவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும், கணவனின் இழப்பு, நாட்டின் கெடுபிடியிருளின் இறுக்கம் ஆகியவை புறம்தள்ள, இளையமகளின் அழைப்பை ஏற்று கனடா வந்து அவரோடு வாழ்ந்து வந்தவருமான திருமதி செந்தில்நாதன் அன்னலட்சுமி அவர்கள் எமைப்பிரிந்து 10-10-2022 ல் ஆழ்துயில்கொள்ளப் புத்துலகு புறப்பட்டுள்ளார்கள்! அவருக்கு எம் உளமுருகும் அஞ்சலிகள் உரித்தாகுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் ரதியும்

Tributes