யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் அன்னலட்சுமி அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பு, வள்ளியம்மை(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தாமோதரம்பிள்ளை), சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற செந்தில்நாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நந்தினி(இலங்கை), நளாயினி, சிவஜெயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகலிங்கம்(யோகு ரேடிங் கோ), இரத்தினசபாபதி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசசேகரம், இராசரட்ணம், சிவஞானம்மா, மகாலிங்கம், தங்கரத்தினம் மற்றும் சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, கோணேஸ்வரி, மகேஸ்வரி, பரமேஸ்வரி, லோகேஸ்வரி, சேனாதிராசா, தங்கராசா, பாலதுரை, செல்வமலர், தவமணி மற்றும் சுந்தரவள்ளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குகபாலினி- ஆனந்தகுமார், குகப்பிரியா- அரவிந், லோகுதாஸ்- சுவஸ்திகா, குகதர்சன்- கலைச்செல்வி, சுபேஸ்குமார், சிந்துஜா, உஷாந்தன், கிருசாந்தி, ஜானுகன், அரவிந், ஷாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஜீவன், ஜனுசன், அச்சுதன், அபிஷன், நிர்த்தனா, சௌமீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 13 Oct 2022 12:30 PM - 2:00 PM
- Thursday, 13 Oct 2022 2:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பிறந்த மண்ணில், வேலணை மத்தியக்கல்லூரிக்கு அருகாமையில், குளிர்தரு மரங்கள் சூழ்ந்த அமைதியான 'அங்கத்தவர் வீடு' அல்லது 'சிவஜெயன் வீடு' என்ற அடையாளத்தில் வாழ்ந்து அயலவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும்...