
திருமதி செந்தில்ஞானவதி சிவலிங்கம்
(ராசாத்தி)
Retired Chief Pharmacist
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Aruntha acca
26 SEP 2025
Sri Lanka
ராசாத்தி அன்டரியின் ஆத்மா இறைவனின் பாதாரண விந்தங்களில் சரணடைய இறைவனை வேண்டுவதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து க்கொள்கிறேன். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!!