
யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்ஞானவதி சிவலிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான க.சுப்பிரமணியம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் சிவலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
ராஜினி, ரமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலகாந்தன், கோமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருத்திகா, தருண் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கெவின், ரமேனா, சிவானா, சாயினா ஆகியோரின் அருமை அப்பம்மாவும்,
அன்னார் காலஞ்சென்றவர்களான குகஞானவதி(தவம்), குணஞானவதி(குணம்), குலஞானவதி(குஞ்சு), குகஞானலிங்கம்(ராசன்) கெஜஞானவதி(பேபி) மற்றும் மகாஞானவதி(பபி) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், குலசிங்கம், மகாலிங்கம், ராஜசிங்கம் மற்றும் யோகம்மா, சண்பகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான, தர்மலிங்கம் - நேசம்மா மற்றும் வீரசுப்பிரமணியம் - நாகேஸ்வரி, இராசலிங்கம் - ராசமலர் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 01 Oct 2025 8:00 AM - 11:00 AM
- Wednesday, 01 Oct 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14169102765
- Mobile : +16475601140
- Mobile : +16479621659
- Mobile : +16473381659