
திருமதி செந்தில்ஞானவதி சிவலிங்கம்
(ராசாத்தி)
Retired Chief Pharmacist
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராஜி, விமல் மற்றும் அவர்தம் அனைத்து குடும்பத்தினர்க்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தாயின் ஆத்மா வேங்கடவன் பாதத்தில் அமைவதாக.
Write Tribute