கண்ணீர் அஞ்சலி
பிரார்த்திக்கின்றோம்
Late Senthilmathi Kumarasamy
நல்லூர், Sri Lanka
ஆழ்ந்த அனுதாபங்கள்.அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
Write Tribute
அன்பு மலரும் முகம் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை,அவரை இழந்து வாடும் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.