
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Senthilmathi Kumarasamy
1932 -
2022

மாமியின் மறைவு மிகவும் மன வேதனை தருகின்றது.எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆகின்றோம்
Write Tribute
அன்பு மலரும் முகம் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை,அவரை இழந்து வாடும் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.