Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 MAY 1973
இறப்பு 18 JUN 2019
அமரர் செந்தில்குமார் கார்த்திகேசு (அழகு)
வயது 46
அமரர் செந்தில்குமார் கார்த்திகேசு 1973 - 2019 விடத்தற்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செந்தில்குமார் கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவு என் நெஞ்சை விட்டு பிரியாது

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்....!!!    

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 04 Jul, 2019