யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வீரகத்தி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று நடாத்திய வறீ அவர்க்ளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் மேலும் குறைந்த நேரத்தில் நினைவஞ்சலி மலரை சிறப்புற அச்சிட்டு தந்து உதவிய R.S பிரிண்டஸ் நிறுவனத்திற்கும் என்றும் எங்கள் நன்றிகள்.
Dear Ananthi acca, Ranji, Baby, Inthira, Thampi Vickinesh and all of your loving partners & Children & their families, I am so sorry to here your Appa's death. Please accept my heartfelt...