1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி வீரகத்தி
இளைப்பாறிய பாடசாலை அதிபர்
வயது 98
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வீரகத்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-12-2022
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஒடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
ஒருபோதும் உம் கொள்கை நம்வாழ்வில்
என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்- எம் மனதை
விட்டு நீங்காது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Ananthi acca, Ranji, Baby, Inthira, Thampi Vickinesh and all of your loving partners & Children & their families, I am so sorry to here your Appa's death. Please accept my heartfelt...