5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சேனாதிராஜசேகரம் ஏகாம்பரநாதன்
முன்னாள் அதிபர்- யா/ வேலாயுதம் மகா வித்தியாலயம், ஓய்வு பெற்ற வடமராட்சி பிரதிக் கல்விப் பணிப்பாளர்
வயது 86
அமரர் சேனாதிராஜசேகரம் ஏகாம்பரநாதன்
1933 -
2019
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜசேகரம் ஏகாம்பரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க
விட்டு எங்கு சென்றீர்கள்
காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை!
எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா?
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக?
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May God bless and comfort you and your family during this time of grief. Please accept my sincere condolences.