Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1933
இறப்பு 15 NOV 2019
அமரர் சேனாதிராஜசேகரம் ஏகாம்பரநாதன்
முன்னாள் அதிபர்- யா/ வேலாயுதம் மகா வித்தியாலயம், ஓய்வு பெற்ற வடமராட்சி பிரதிக் கல்விப் பணிப்பாளர்
வயது 86
அமரர் சேனாதிராஜசேகரம் ஏகாம்பரநாதன் 1933 - 2019 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜசேகரம் ஏகாம்பரநாதன் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜசேகரம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், மலேசியாவைச் சேர்ந்த தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னார், சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

விநாயகராசா, விஜயலட்சுமி, சண்முகராசா, மகாலட்சுமி, விவேகானந்தன், பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கணேசராசா அவர்களின் அன்புச் சகோதரரும்

சிறீனிவாசன், மோகன், யோகினி, பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சௌமியா, மயூரன், அருச்சுன், அஸ்வின், சஹானா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் 18-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து ந.ப 12:00 மணி முதல் பி.ப 2:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்