மரண அறிவித்தல்
தோற்றம் 31 AUG 1938
மறைவு 13 SEP 2021
திருமதி சேனாதிராஜா பாக்கியவதி (அசுவத்தம்மா)
வயது 83
திருமதி சேனாதிராஜா பாக்கியவதி 1938 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா பாக்கியவதி அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி, உதயகுமார்(ராசன்- சுவிஸ்), சுகந்தி(இலங்கை), சதிஸ்குமார்(சுவிஸ்), ஜெயந்தி(ஜேர்மனி), பிருந்தா(பாமா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினசபாபதிப்பிள்ளை, அன்னசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவநாதன், கலாநிதி(சுவிஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(இலங்கை), நாகலோஷினி(சுவிஸ்), ஞானசீலன்(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

உமாசங்கர், நமிதன், மிதுனன், மிதுர்சன், கெளதமி, தினேஸ், கிருசிகா, சங்கீர்த்தன், சங்வர்ஜன், மயுரதி, அனுரதி, ஆரதி, அஸ்வின், அக்சயன், விந்துயன், உஷானீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கவினயா, நிதிஷா, உமினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தி - மகள்
உதயன் - மகன்
சுகந்தி - மகள்
சதிஸ்குமார் - மகன்
ஜெயந்தி - மகள்
பாமா - மகள்

Photos

No Photos

Notices