1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சேனாதிராஜா ஞானலிங்கம்
வர்த்தகர் வெள்ளவத்தை Home Needs- உரிமையாளர்
வயது 72

அமரர் சேனாதிராஜா ஞானலிங்கம்
1950 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 19-01-2024
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜா ஞானலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடையஎல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்