Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUL 1950
இறப்பு 26 JUL 2026
திருமதி செல்வி பற்றிமா தேவசகாயம் (பரிதா)
வயது 76
திருமதி செல்வி பற்றிமா தேவசகாயம் 1950 - 2026 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இலங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பற்றிமா தேவசகாயம் அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி போல் சந்தியாகோ தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

தேவசகாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரினிஷ், பிரியா, சோபனியா, ஸ்டெபனியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பெனடிக்ட், கார்லோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Benoit , நோவா, யாஸ்மின், மீரா, கிரிஷா, ஆதியா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் மரியநாயகம், இராசாத்தி, பிரேமி, மார்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-07-2026 புதன்கிழமை அன்று இல. 9 சம்புகுளம் கல்மடுநகர் இராமநாதபுரம்(Front of watertank] அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் St. Antony Church, Naval Nagar, Kalmadu எனும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் At Ramanadhapuram Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் நல்லடக்கத்தைத் தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் Sambukulam, Naval nagar, Kalmadu எனும் முகவரியில் மதிய போசனம் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Selvi Fatima Thevasakayam was born in Sri Lanka and lived in Münster, Germany, Kilinochchi and passed away peacefully on 26 July, 2026.

The beloved daughter of late Mr and Mrs Paul Santiago.

Loving wife of Thevasakayam.

Cherished mother of Grenish, Priya, Sofaniya, Stefaniya.

Loving mother in Law of Benedict and Carlo.

Beloved Grandmother of Benoit, Noah, Yasmine, Mira, Grisha and Aadiya.

Affectionate Sister of late Pakiyanathan and Mariyanayagam, Raasathi, Premi and Marly.

The mortal remains of the deceased will be placed for public viewing on Wednesday, 29 July 2026, at the family residence located at No. 9, Sambukulam, Kalmadu Nagar, Ramanathapuram (in front of the water tank). A Funeral Mass will be offered at 10:00 a.m. at St. Antony Church, Naval Nagar, Kalmadu, after which the burial will take place at 11:00 a.m. at Ramanathapuram Cemetery.

Following the burial, lunch will be served at 2:00 p.m. at Sambukulam, Naval Nagar, Kalmadu.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரியா - மகள்
சோபனியா - மகள்
ஸ்டெபனியா - மகள்
பெனடிக்ட்(ராஜன்) - மருமகன்
வில்சன் - உறவினர்
தேவசகாயம் - கணவர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

In stillem Gedenken Du wirst uns fehlen. Neranjala, Saman & Family

RIPBOOK Florist
Germany 3 weeks ago

Photos

Notices