
திருமதி செல்வேஸ்வரி செல்வரட்ணம்
வயது 83

திருமதி செல்வேஸ்வரி செல்வரட்ணம்
1942 -
2025
கோப்பாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Selvesvary Selvaratnam
1942 -
2025

மாமி , உங்கள் புன்சிரிப்பும் அன்பான உபசரிப்பும் எப்போது நாம்வரும் போதெல்லாம் எங்களை கனிவோடு கவனிப்பதும் , ஒருபோதும் மற்றவரைப் பற்றி குறை சொல்லாமல் இருப்பதும் உங்களிடம் இருந்து நாண் கற்றவை. உங்கள் ஆத்மா சாந்தியடைய 🙏🙏💐
Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்🙏 அண்ணி/மாமியின் ஆத்மா சந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏 🌹 ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி🙏🙏🙏