
தோற்றம்
06 JUL 1930
மறைவு
31 JAN 2023
அமரர் செல்வவிநாயகமூர்த்தி தேவநாதன்
அளவெட்டி பிரபல கண்வைத்தியர்
வயது 92

அமரர் செல்வவிநாயகமூர்த்தி தேவநாதன்
1930 -
2023
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
-
06 JUL 1930 - 31 JAN 2023 (92 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Markham, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
06
JUL,
1930

Death
31
JAN,
2023
Late Selvavinayagamoorthy Thevanathan
அளவெட்டி என்னும் பெரும் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றான கண் வைத்திய துறை சார்ந்த குடும்பத்தில் வந்துதித்த எங்கள் மண்ணின் மைந்தர் ஐயா அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையார் பொற்கமல பாதாரவிந்தங்களில் இளைப்பாற அவன் அடி தொழுது அவர்தம் குடும்பத்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் .
ஓம் சாந்தி
யோகேந்திரன் ,வசந்தா ,நோர்வே
E:Yogenthiran
Norge
Norway
2 years ago
Write Tribute
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 02 Feb, 2023
நன்றி நவிலல்
Wed, 01 Mar, 2023
Heartfelt condolences to his family and friends. May his soul rest in peace. Arul family (Karugampanai, Colombo & London)