Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 JUL 1930
மறைவு 31 JAN 2023
அமரர் செல்வவிநாயகமூர்த்தி தேவநாதன்
அளவெட்டி பிரபல கண்வைத்தியர்
வயது 92
அமரர் செல்வவிநாயகமூர்த்தி தேவநாதன் 1930 - 2023 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டி பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகமூர்த்தி தேவநாதன் அவர்கள் 31-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கும்பழாவளைப் பிள்ளையார் திருவடியில் சங்கமித்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயமூர்த்தி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், மணிமேகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிதம்பராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கல்யாணி, ஜெயந்தினி, சுதாகரன், செல்வா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேன், செல்வராஜா, கவிதா, ஜெயபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், ஞானசக்தி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற விக்னராஜா, சித்திராங்கி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுனித்தா- குலசன், கீரன், சேந்தன், அகவலன், மகிழன், எழிலன், தமிழினி, இனியன், இலக்கியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுப்பிரமணியம் - சகோதரன்
சுதாகரன் - மகன்
செல்வா - மகன்
மகேன் - மருமகன்
செல்வராஜா - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kunchu, Mayuran, Jason, Ramya, Kieran and Elina- Cambridge Families From UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 01 Mar, 2023