Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 JUN 1931
மறைவு 03 NOV 2025
அமரர் செல்வவடிவேல் சாந்தலிங்கம்
Forest Dept, Treasury Dept, Sri Lanka Customs Dept ஆகிய திணைக்களங்களில் கடமை புரிந்தவர், White Horse (PVT) Ltd, Linco Trade & Shipping Co ஸ்தாபகர், முன்னாள் உரிமையாளர்
வயது 94
அமரர் செல்வவடிவேல் சாந்தலிங்கம் 1931 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

ஆண்டுத் திவசம்:23/10/2026
 
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வவடிவேல் சாந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

White Horse Travels (Pvt) Ltd
Linco Trade & shipping (Pvt) Ltd (ஸ்தாபகர்)

எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள் காலம் காற்றாய் கரைந்துவிட்டது...
ஓராண்டு ஓடி மறைந்தாலும் எம் உள்ளங்களில்
என்றும் உங்கள் நினைவலைகளுடன்!

பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Forever in our thoughts, sending only love from grandchildren — Prashakar & Shagun, Pradhariny & Erik and Pravinthan.

RIPBOOK Florist
Canada 11 months ago

Photos