யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வவடிவேல் சாந்தலிங்கம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவடிவேல் இராசரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி ஆனந்தவல்லி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலமனோகரன்(பிரித்தானியா), சுபத்ரா(பிரித்தானியா), பாலசேகர்(ஐக்கிய அமெரிக்கா), பாலகுமார்(கொழும்பு), பாலசங்கர்(ஐக்கிய அமெரிக்கா), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமதி, தேவராஜன், கிருத்திகா, ரேணுகாதேவி, ஜெகதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவகுரு, காலஞ்சென்ற வசந்தனாதேவி, ஞானகுரு, பாலகுரு, யோககுரு ஆகியோரின் மைத்துனரும்,
விவியன், பிரியா, திபீலன், நிரோஷன், சேயோன், தரங்கினி, மாதங்கி, ராகவி, ரஜீவன், கார்த்திகேசன், தனுஷன், யதுஷன், பிரஷாகர், பிரதாரணி, பிரவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆடன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447956338817
- Mobile : +447474412048
- Mobile : +12148032723
- Mobile : +94777309261
- Mobile : +15039270929
- Mobile : +14167078200