அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ், கொக்குவில் கோணமலை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmunt, லண்டன் Tooting ஐ அகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை ஸ்ரீகணதராஜா அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை, பொன்னம்மா((superintendent) தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான லோகிதாஸன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,