Clicky

பிறப்பு 10 NOV 1929
இறப்பு 24 AUG 2020
அமரர் செல்வத்துரை கணபதிப்பிள்ளை (ஓவசியர்)
ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை
வயது 90
அமரர் செல்வத்துரை கணபதிப்பிள்ளை 1929 - 2020 குடத்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvathurai Kanapathypillai
1929 - 2020

அன்பு மாமா ! என்றென்றும் நீங்கள் வீரன் தான், சூரன் தான். பிள்ளை பிள்ளை குசலா என்று, கூப்பிட்ட நாள்கள் இன்றும் என் காதுகளில் கனீர் கனீர் ஒலிக்கிறது. இடையூறு பல வந்தும், இடைவிடாது பாசத்தை காட்டினீர்கள். ஒளிமயமாய் நீங்கள் ஏற்றிய தீபங்கள் யாவும், ஒளி விளக்காய் சுடர்விட்டு பிரகாசிக்கின்றன இன்று........... நன்றி என்ற மூன்றெழுத்திற்கு காணுமோ மாமா, உங்கள் அற்பணிப்புகளுக்கு....... கவலையின்றி அமைதியாய் உறங்குங்கோ மாமா. மீண்டும் நாம் சந்திக்கும் வரை............. உங்கள் அன்பு மருமகள் குசலா றங்கன்

Write Tribute