5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வத்துரை கணபதிப்பிள்ளை
(ஓவசியர்)
ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை
வயது 90

அமரர் செல்வத்துரை கணபதிப்பிள்ளை
1929 -
2020
குடத்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
34
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறை, அக்கராயன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
பாதுகாப்பின் காவலனாய்
எங்களுடன் வாழ்ந்து இன்றுடன்
ஐந்தாண்டுகள் பறந்து
ஒடி விட்டது நீங்கள்
இல்லாத இடம் வெறுமையாகிறது
என் உயிர் அப்பா...
நாங்கள் உங்களுடன் இருக்கும்
தருணத்தை இன்று இளந்து
தவிக்கிறோம் அப்பா நாங்கள்
பல கனவுகள் கண்டோம்
கடவுளுக்கு பொறுக்கவில்லை
ஏனோ நாங்கள் இன்று
நீங்கள் இல்லாமல் தவிக்கிறோம் அப்பா
எந்த உறவிருந்தாலும் நீங்கள்
இல்லாத இடம் இங்கு
வெறுமை தான் அப்பா
காலங்கள் கடந்து சென்றாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் பொக்கிஷம் அப்பா...
எங்கள் இதயம் உள்ளவரை உங்கள்
நினைவோடு நாமிருப்போம்..!
தகவல்:
குடும்பத்தினர்
REST IN PEACE