Clicky

பிறப்பு 10 OCT 1959
இறப்பு 07 JUL 2020
அமரர் செல்வச்சீராளன் இராஜசேகரன்
வயது 60
அமரர் செல்வச்சீராளன் இராஜசேகரன் 1959 - 2020 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvaseeralan Rajasegaran
1959 - 2020

இறைபதம் அடைந்த அமரர் செல்வச்சீராளன் இராஜசேகரம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

Write Tribute